Saturday, August 10, 2019

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் vembuli amman temple



 Kaani Nilam Vendum Parasakthi

Classical Dance at Shri Vembuli Amman Koil Aadi Urchavam| S K Natya Kala Niketan Part 12

Kani nilam vendum parasakthi kani nilam vendum

Performed by: Selvi Kanishka Selvi, Sangamithra Selvi Neha

mass dance

semma stamina girl



The classical Dance program at Shri Vembuli Amman Koil AAdi tiruvizha  part 12  dance  performance

Bharatanatyam performance by School Girls at Shri Vembuli Amman Temple, Madipakkam, Chennai, India; during the aadi urchavam

Dance of thillai natya manikal

Schoolgirls award-winning dance performance at Madipakkam, Chennai.

students of  S K Natya Kala Niketan

Searches related to Kaani nilam vendum parasakthi kaani nilam vendum

kaani nilam vendum song meaning in tamil



kaani nilam vendum songs



kaani nilam vendum varam vendum



kaani meaning in tamil

காணி நிலம் வேண்டும் – kani nilam vendum

kaani nilam vendum padal porul

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்

அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்

அந்தக் காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேணும்

அங்கு கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
அதன் பக்கத்திலே வேணும்

நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்

அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்

எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும்

அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும்

என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்


kaani nilam songs



bharathiyar songs



kaani nilam tamil

Subscribe to AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia



AARI Media is created to present the videos from many fields such as cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, Pets,  plants, Botany, travels and events, entertainment, classical music, etc....

We do more concentration on education and science videos. We make videos related to classical dance, and Scientific and travel and videos related to plants more but also we never miss to make videos for entertainment... whatever we enjoy around us we will let you know it and watch it live or as recorded video...

So subscribe our channel and get more and more enjoyable science in life... learn through and with entertainment...


No comments:

Post a Comment