AARI Media is created to present videos from different fields such as Environment, Tamil, Tamil History, cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, pets, wildlife, plants, Botany, travels and events, entertainment, classical music, etc.... Subscribe to AARI Media Channel for more videos: https://youtube.com/aarimedia
Tuesday, August 13, 2019
வேலவா வடி வேலவா முருகர் பாடல் | சாஸ்தா தாசனின் இறை இசை கச்சேரி வேம்புலி ...
முருகர் பாடல்கள்
வேலவா வடி வேலவா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு அரோகரா!
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா.... நண்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா (வேலவா வடி)
வேலவா!!!!!!!
வெற்றிவேல் முருகனுக்கு.... அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு.... அரோகரா!
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா.... ஆடிவா (சின்னஞ் சிறு)
சிங்கார வேலுடனே ஒடிவா.... ஓடிவா (சிங்கார வே)
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா...
(உன்னை) சிந்தையிலே நினைப்பவரை நாடிவா....
சின்னஞ் சிறு சிவகுமரா ஓடிவா
வேலவா!!!!!!!
வெற்றிவேல் முறுகனுக்கு..... அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு..... அரோகரா!
முத்தே ரத்தினமே.... முருகையா
முத்தே ரத்தினமே.... முருகையா முருகையா
முத்தே!!!!!!! ரத்தினமே.... முருகையா முருகையா
முழுமதி முகத்தவனே.... கந்தையா.... கந்தையா (முழுமதி)
முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா... உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா (அந்த வள்ளி)
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா.... நண்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
(வேலவா வடி)
வேலவா வடிவேலவா
முருகா
Velava Vadi Velava (Thaipusam Song
Velava Vadi Velava MP3 Song Download
Velava Vedivelava | வேலவா | Tamil Devotional Video | Murugan Songs அம்மாள் பாடிய 'வேலவா வடிவேலவா' என்ற முருகன் பக்தி பாடல்.
Tamil God Murugar songs Tamil devotional songs for inner peace,
tamil devotional song sastha thasan isai kulivinar,
tamil devotional music stage performance,
#bakthipadal #tamildevotional #murugansongs #murugar #tamilsongs
Subscribe to AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia
AARI Media is created to present the videos from many fields such as cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, Pets, plants, Botany, travels and events, entertainment, classical music, etc....
We do more concentration on education and science videos. We make videos related to classical dance, and Scientific and travel and videos related to plants more but also we never miss to make videos for entertainment... whatever we enjoy around us we will let you know it and watch it live or as recorded video...
So subscribe our channel and get more and more enjoyable science in life... learn through and with entertainment...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment