Showing posts with label tamil literature. Show all posts
Showing posts with label tamil literature. Show all posts

Friday, July 31, 2020

சங்க இலக்கியங்களில் மரங்கள் - அறிமுகம் பகுதி 2 கார்த்திகேயன் பார்கவிதை Native Trees in Sangam Literature- Intro part 2

சங்க இலக்கியங்களில் மரங்கள் - அறிமுகம்  பகுதி 2 கார்த்திகேயன் பார்கவிதை  Native Trees in Sangam Literature - Introduction: A free webinar organized in association with Nanai 
சங்க காலம்  ஒரு பழமையான தமிழ் சகாப்தமாகும், அந்த காலகட்டத்தில் இருந்து பல தமிழ் இலக்கியங்கள் கிடைத்துள்ளன , இப்போதும் பல அறிஞர்கள் மற்றும் மாணவர்களால் இவை ஆராய படுகின்றன. அந்த சங்க இலக்கியங்கள் சங்க கால மக்களின் வரலாறு, புவியியல், வாழ்வியல் மற்றும் சூழலியல் ஆகியவற்றின் சான்றாக குறிப்பிடப்படுகின்றன. 
நனை குழு ஒவ்வொரு வார இறுதியிலும் சூழியல் பற்றிய பேச்சுக்களை ஏற்பாடு செய்கிறது மற்றும் 02/08/2020 அன்று  மாலை 5 மணியளவில்  சங்க இலக்கிய மரங்களைப் பற்றி பேச எங்கள் சிறப்பு விருந்தினர் கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை அவர் குறிஞ்சி திணை சம்பந்தமான மரங்களை பற்றி அறிமுகம் செய்தார். இந்த வாரம் மீதி நான்கு திணைகளுடன் தொடர்புடைய மரங்களை பற்றி பேச இருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்...
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செட் ரீமைண்டர் வைக்கவும்  https://youtu.be/W_8AIzMZiL0
பகுதி ஒண்றிக்கான விடியோவை காண பின்வரும் லிங்க்ஐ கிளிக் செய்யவும்: https://youtu.be/gQiKII0R98s

The Sangam era is an  oldest Tamil era from where many Tamil literature were found and still now they are profusely read by many laureates and also it is part of many university curriculum. Those sangam literature represent as a evidence of the history, Lifestyle, geography and ecology of the Sangam era. Nanai team is organizes talks on Nature every weekend and on 02/08/2020 we have our special guest Mr. Karthikeyan Parkavithai to talk on Trees from Sangam literature.
Use the link to join the session, Now click the link and set reminder: https://youtu.be/W_8AIzMZiL0
Click here to watch part 1 video : https://youtu.be/gQiKII0R98s

 the program will be live streamed on AARI Media Channel.
Subscribe to AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia 
follow us on our Blog https://aarimedia.blogspot.com/
follow us on facebook https://www.facebook.com/AARI-Media-302865583885315/
follow us on Instagram https://www.instagram.com/aarimediashiv/
follow us on Twitter https://twitter.com/MediaAari

AARI Media is created to present the videos from many fields such as cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, Pets,  plants, Botany, travels and events, entertainment, classical music, etc....
We do more concentration on education and science videos. We make videos related to classical dance, and Scientific and travel and videos related to plants more but also we never miss to make videos for entertainment... whatever we enjoy around us we will let you know it and watch it live or as recorded video... 
So subscribe our channel and get more and more enjoyable science in life... learn through and with entertainment...