Showing posts with label marshland birds. Show all posts
Showing posts with label marshland birds. Show all posts

Wednesday, March 24, 2021

Bronze winged Jacana (Metopidius indicus) தாமிர இறக்கை இலைக்கோழி Chennai...

Scientific Name: Metopidius indicus தாமிர இறக்கை இலைக்கோழி (bronze-winged jacana) என்பது இலைக்கோழி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை இந்தியாவிலும், தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது. பொதுவாகப் பார்த்தால் இது நீலத் தாழைக்கோழி போல காணப்படுகிறது. கௌதாரியின் அளவு உள்ளது. இதன் தலை, கழுத்து, மார்பு ஆகியன மினுமினுக்கும் கறுப்பு நிறமுடையதாகவும், இறகுகளும், முதுகும் தாமிர நிறத்தில் இருக்கும்.