இன்று சனிக்கிழமை*
தலைப்பு:👏🍁🌼🌻🌿🌾
*இயற்கையை போற்றுவோம்*
*மண்ணின் வரம் மரம்*🌳🌱🌴🌿🌾🌵🌿🌱🌳
உண்ணக்கனி, உறங்க கட்டில், ஆட ஊஞ்சல்,வாழ வீடு, நோய்க்குமருந்து, பசிக்கு விருந்து, தினம் தரும் உயிர்மூச்சு இன்னும் நன்மைகள் பலநூறு கொண்டது மரம் தான் மரம்தான், மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்....மரம் மற்றும் இயற்கையின் சிறப்புகள் பற்றிய தொகுப்பு
யோகா குருஜி சித்தஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரன்
#yoga #guruji #savetrees #trees #WED
No comments:
Post a Comment