Monday, May 11, 2020

உலகின் சிறந்த அரசர் கரிகால் சோழன் by B.M. Moksha World's Greatest King K...



உலகின் சிறந்த அரசர் கரிகால் சோழன் by B.M. Moksha
சர்வதேச அளவினாலான தமிழ் பேச்சு போட்டி May 2020

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன்.

No comments:

Post a Comment