Sunday, September 8, 2019

ஆவாரம்பூ நன்மைகள் | aavaram poo | Avarampoo Benefits in Tamil





அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆவாரம்பூ.

ஆவாரம் பூவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மருத்துவ பலன்கள் மட்டுமின்றி சருமத்தை பாதுகாக்கும் ஆற்றலும் ஆவாரை பூவில் உள்ளது. ஆவாரை பூவுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து சருமத்தில் பூசி வர, தோல் சுருக்கம் வராது. மேலும் பல்வேறு பலன்களை விவரிக்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம். ஆவாரம் பூவை வைத்து சுவையான சத்தான உணவை சமைக்கிறார் பாடகி ஸ்ரீ மதுமிதா. இன்றைய அமிர்தம் : ”ஆவாரம் பூ தேநீர்” Ladies attention please! Siddha specialist Selva Shanmugam explains the incredible health benefits of Avaram Poo in this episode. Avaram poo is the best cure for diabetes. It improves memory power, regulates heart functioning, strengthens the uterus in women. Mainly Avaram poo cures and prevents skin wrinkles in women. Playback singer Sri Madhumitha shows us to make Avaram Poo Tea and doctor shares with us the useful benefits of this interesting recipe.

Avarampoo Benefits in Tamil, This video explains the detailed process of using Avarampoo as a tea, as a Thuvaiyal and as a Facemask. It is very good for diabetes, external beauty and is as good as Thanga Paspam.



ஆவாரம்பூ நன்மைகள் - அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆவாரம்பூ.



எங்க வீட்டு சமையல்:



அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆவாரம்பூ



1. ஆவாரம்பூ டீ



தேவையான பொருட்கள்



1. ஆவாரம்பூ

2. பட்டை



ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 1 கைப்பிடி ஆவாரம்பூவை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

5 நிமிடத்தில் அதனை வடிகட்டி எடுத்து விட்டால் ஆவாரம்பூ டீ தயார்.



2. ஆவாரம்பூ துவையல்



தேவையான பொருட்கள்



1. பூண்டு - 6 பல்

2. ஆவாரம்பூ

3. சின்ன வெங்காயம்  - 6

4. தக்காளி-1

5. இந்துப்பு

6. இஞ்சி -1 துண்டு

7. நல்லெண்ணெய்

8. மிளகு - 1 ஸ்பூன்

9. உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன் 



மேல் சொன்ன பொருட்கள் அனைத்தையும் எண்ணையில் வதக்கி மிக்ஸியில் அரைத்து கொண்டால் ஆவாரம்பூ துவையல் தயார்.



3. ஆவாரம்பூ அழகிற்கு



தேவையான பொருட்கள்



1. ஆவாரம்பூ காய்ந்தது

2. கடலை பருப்பு

3. பயத்தம் பருப்பு



மேல் சொன்ன பொருட்கள் அனைத்தையும் சம அளவு எடுத்து நன்கு காயவைத்து அரைத்து கொண்டு முகத்தில் பூசிக்கொண்டால் முகம் பொலிவு பெரும்.

இதனை தினம் உணவில் சேர்த்து கொண்டால் உள்ளுறுப்புகள் மட்டும் இன்றி முகமும் பொலிவு பெரும். இது தங்க பஸ்பத்திற்கு ஈடானது.



Avarampoo Benefits in Tamil - Avarampoo for Beauty and Health



Enga Veettu Samayal:



1. Avarampoo Tea



Ingredients:



1. Avarampoo

2. Cinnamon



Take 1 handful of Avarampoo and put it in 1 tumbler water along with Cinnamon powder or Cinnamon piece and let it boil for 5 mins. Now filter the contents and use it as Tea. This is very good for Diabetes.



2. Avarampoo Thuvaiyal



Ingredients:



1. Avarampoo

2. Garlic – 6 pieces

3. Shallots- 6

4. Tomato-1

5. Induppu

6. Ginger-1 piece

7. Sesame Oil

8. Pepper - 1 Spoon

9. Urad Dhal - 1 Spoon



Fry all the above ingredients in Sesame Oil and grind it to a paste once it is cool. Avarampoo Thuvaiyal is ready. It is very good for health and has many medical benefits. This is equivalent to Thanga Paspam and when we include it in our regular diet, it gives a golden glow.

Senna auriculata is a legume tree in the subfamily Caesalpinioideae. It is commonly known by its local names matura tea tree, ranawara or avaram, (Kannada: ಆವರಿಕೆ āvarike, Telugu: తంగేడు taṃgēḍu, Tamil: ஆவாரை āvārai) or the English version avaram senna. It is the State flower of Telangana.

The leaves are alternate, stipulate, paripinnate compound, very numerous, closely placed, rachis 8.8-12.5 cm long, narrowly furrowed, slender, pubescent, with an erect linear gland between the leaflets of each pair, leaflets 16-24, very shortly stalked 2-2.5 cm long 1-1.3 cm broad, slightly overlapping, oval oblong, obtuse, at both ends, mucronate, glabrous or minutely downy, dull green, paler beneath, stipules very large, reniform-rotund, produced at base on side of next petiole into a filliform point and persistent.



Its flowers are irregular, bisexual, bright yellow and large (nearly 5 cm across), the pedicels glabrous and 2.5 cm long. The racemes are few-flowered, short, erect, crowded in axils of upper leaves so as to form a large terminal inflorescence stamens barren; the ovary is superior, unilocular, with marginal ovules.

The fruit is a short legume,

#tamilmedicine #aavarampoo #plantoftheday #plants #tamilculture #diabetes

 AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia

No comments:

Post a Comment