Wednesday, July 29, 2020

Tuesday, July 28, 2020

ஸ்ரீ தேவி வேம்புலி அம்மன் கோயில் ஆடி உற்சவம் | திருவீதி எழுந்தருளல் AAD...



ஸ்ரீ தேவி வேம்புலி அம்மன் கோயில் ஆடி உற்சவம் | திருவீதி எழுந்தருளல் AAD... https://youtu.be/7pmo7lKxHJU via @YouTube #aadifestival #amman #vembuli #devi #vembuliamman #madipakkam @madipakkam #urchavam #festival #hinduism #hindu #hindus

அறம் செய விரும்பு சுகி சிவம் Suki Sivam Latest Speech | Aram seyya virum...



அறம் செய விரும்பு சுகி சிவம் Suki Sivam Latest Speech | Aram seyya virumbu | Tamil Motivational Talk

#aram #good #sukisivam #MotivationalQuotes #MotivationalMonday

Sunday, July 26, 2020

ஒளிச்ச்சேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரிக்கும் ஒரே விலங்கு


ஒளிச்ச்சேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரிக்கும் ஒரே விலங்கு Leafsheep only photosynthetic animal https://youtu.be/fyZSpq-tQpU #rareanimal #photosyntheticanimal #leafsheep

Sunday, July 12, 2020

திரிபலா சூரணம் நாமே தயாரிப்பது எப்படி? திரிபலா ஒரு பாரம்பரிய மருந்து Th...



*ஞாயிற்றுக்கிழமை*
தலைப்பு
*தொன்றுதொட்டு வாழ்*
*குட்மார்னிங் to குட்நைட்*
🙏🍁🌼🌻🌹☘️☀️🤩👍

😁காலை பல்துலக்குவதில் துவங்கி இரவு பயன் படுத்தும் கொசுவிரட்டி வரை நாமே தயாரிப்பது எப்படி?
💫 மறந்து விட்ட பாரம்பரியம் மிக்க தொன்மையான பொருட்களை கொண்டு !...
💫 சிறுதொழில் மூலம் தற்சார்பு தன்மையை வளர்ப்பது எப்படி...
💫 இரசாயனமில்லாமல் ஆரோக்கியமான பொருட்கள் தயாரிப்பது எப்படி ?... *வளம் அடைவோம்.. வழிகாட்டுவோம் வாருங்கள்* ...👏✍️🙏👍🌹

சூரணம்*

தேவையானவை:
கடுக்காய் - 50 கிராம்
தான்றிக்காய் - 50 கிராம்
நெல்லிக்காய் - 50 கிராம்

செய்முறை:
மூன்றிலும் கொட்டைகளை நீக்கி சரக்குகளை நன்கு காயவைத்து உலர்த்தி பொடித்து சலித்து வைக்கவும்.

அனுபானம்: தேன், தண்ணீர், நெய் ஆகிய வைகளில் கலந்து தரலாம்.

*தரமான பொடிக்கு அதிக வரவேற்பு உண்டு... பலன் பலனூறு இதில் உண்டு...*

*திரிபலா ஒரு பாரம்பரிய மருந்து*

நெல்லிக்காய், கடுக்காய்
தான்றிக்காய் மூன்று மூலிகைகளின் கூட்டுப் பொருள்..

😊அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.திரிபலா பொடியை இரவில் சாப்பிடு வதால் நன்மைகள் ஏராளம்.
முதுமையைத் தாமதப் படுத்தி, இளமையைத் தக்க வைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

❤️இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.உணவுப் பாதை நச்சுப் பொருட்களை நீக்கி,
குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த மலமிளக்கியாகவும்
செயல்படுகிறது.

🍋வயிற்றில் உள்ள நாடாப் புழுக்களையும், வளைப் புழுக்களையும் (Ring worms)
வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றில் பூச்சி வளர்தல்
மற்றும் தொற்றுக்களைக்
கட்டுப்படுத்துகிறது.

🍓வயிற்றுப்புண்ணை ஆற்றும் அல்சரை கட்டுப் படுத்தும்.ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கச்செய்கிறது.
ரத்தசோகையை சரிசெய் கிறது.ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

🍒கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை
சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்
குறைக்கிறது.உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப்பெறஉதவுகிறது.
உடல்பருமனைக் கட்டுப் படுத்தும்.ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் & தொற்று
நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும்.
சருமத்தைப் பளபளப்பாக
மாற்றும்.மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை
ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும்.
சுவாசப் பாதையில் உள்ள
சளியைப் போக்க உதவும்.

🍅உடலின் வளர்ச்சிதை
மாற்றத்தை சீராக்கும்.
வளர்ச்சிதை மாற்றத்தால்
ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண் பார்வைக் கோளாறைச்
சரிசெய்யும்.
Subscribe to AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia
follow us on our Blog https://aarimedia.blogspot.com/
follow us on facebook https://www.facebook.com/AARI-Media-302865583885315/
follow us on Instagram https://www.instagram.com/aarimediashiv/
follow us on Twitter https://twitter.com/MediaAari

AARI Media is created to present the videos from many fields such as cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, Pets, plants, Botany, travels and events, entertainment, classical music, etc....
We do more concentration on education and science videos. We make videos related to classical dance, and Scientific and travel and videos related to plants more but also we never miss to make videos for entertainment... whatever we enjoy around us we will let you know it and watch it live or as recorded video...
So subscribe our channel and get more and more enjoyable science in life... learn through and with entertainment...

Sunday, July 5, 2020

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 1| oru manithan oru veedu 1 ula...



ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் by ஜெயகாந்தன் | Nandhakumar narrating story of oru manithan oru veedu oru ulagam Part 1

#tamilnovel #beststory #jeyakanthan #jayakanthan #orumanithanoruveeduoruulagam #novels #books #audiobooks #audionovels

Saturday, July 4, 2020

Ooty National Botanical garden virtual tour to flower garden | Flower sh...



Ooty National Botanical garden virtual tour to flower garden | Flower show 2020 #flowers #botanicalGarden #virtualtour