Monday, May 4, 2020

How to draw realistic human eye drawing tips தத்துரூபமாக மனித கண் வரைவது...



எப்படி தத்ரூபமாகக் கண் வரைவது? How to Draw Human Eye with Pencil?
By
Anupriya Sahaya
Learn How to draw Human Eyes
#humaneye #drawingtips #drawing #facedrawing #sketching #pencilsketch #eyesketch #eyedraw

Sunday, May 3, 2020

மாவு பிசைய வேண்டாம் ஊற வைக்கவும் வேண்டாம் எளிமையாக சப்பாத்தி | easy chap...



இந்த தமிழ் வீடியோவில் மிருதுவான சப்பாத்தி / சாஃப்ட் சப்பாத்தி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்
How to make soft chapati Tamil video describes the recipe in a simple way. Kneading chapati dough is very important in making soft chapatis. Get soft chapati making tips and enjoy.
#cookingtips #chapti #easycooking #makecookingeasy #easychapatimaking #chapatitips #tamilcooking #healthtips

Friday, May 1, 2020

மொறுமொறு பன்னீர் பக்கோடா | panner pakkoda | Paneer pakora | Tasty Paneer...



மொறுமொறு பன்னீர் பக்கோடா | panner pakkoda | Paneer pakora | Tasty Paneer Pakoda in tamil veg recipes
#cookingtips #paneerpakoda #snacks #easysnacks #aarimedia #cooking #tamiltips
https://youtu.be/Ch2iM9pZ_Qw
Subscribe to AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia
follow us on our Blog https://aarimedia.blogspot.com/
follow us on facebook https://www.facebook.com/AARI-Media-302865583885315/
follow us on Instagram https://www.instagram.com/aarimediashiv/
follow us on Twitter https://twitter.com/MediaAari
#cookingtips #paneerpakoda #snacks #easysnacks #aarimedia #cooking #tamiltips
பெரும்பாலும் மாலை வேளையில் சற்று மொறுமொறுப்புடன் இருக்கும் ஸ்நாக்ஸ் தான் சாப்பிடப் பிடிக்கும். அதிலும் பக்கோடா என்றால் சூப்பராக இருக்கும். பக்கோடாவில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அதில் பன்னீரை வைத்து எப்படி பக்கோடா செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 250 கிராம் கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு, அத்துடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பன்னீரை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பன்னீர் துண்டுகளை கடலை மாவு கரைசலில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பன்னீர் பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
Paneer pakora | Tasty Paneer Pakoda
paneer pakora recipe with step by step photos. paneer pakoda is a popular and tasty pakora variety. these paneer pakoras are crisp
Paneer Pakora Recipe is prepared with besan flour, some spice powders, chaat masala for extra punch, then paneer dipped in the batter and .
Paneer Pakoda Recipe in Tamil | Paneer Pakora in tamil
Paneer Pakoda Recipe in Tamil | Paneer Pakora in tamil
AARI Media is created to present the videos from many fields such as cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, Pets, plants, Botany, travels and events, entertainment, classical music, etc....
We do more concentration on education and science videos. We make videos related to classical dance, and Scientific and travel and videos related to plants more but also we never miss to make videos for entertainment... whatever we enjoy around us we will let you know it and watch it live or as recorded video...
So subscribe our channel and get more and more enjoyable science in life... learn through and with entertainment...

செம்ம Best video editing tool for youtube videos | Youtube video making ...



YouTube க்கான சிறந்த வீடியோ எடிட்டிங் மென்பொருள்

Free & Best video editing software for youtube

இலவசமாக கிடைக்கும் செம்ம Video Editing | Best Video Editing Software for PC in Tamil - YouTube
#videoeditor #editingtool #youtubetips #beginners #tamil #tips



Wednesday, April 29, 2020

சுவையான மசாலா பூரி | HOW TO COOK MASALA PURI IN TAMIL | easy cooking ti...



சுவையான மசாலா பூரி | HOW TO COOK MASALA PURI IN TAMIL  | easy cooking tip evening snacks masal puri

#masalapuri #snacks #cookingtips #tamilcook #madrassamayal

Tuesday, April 28, 2020

ஆலங்கட்டி மழை hailstorm in Krishnagiri, Panimalai Heavy rains with hail ...



தொடர்ச்சியாக வெப்பம் நிலவி வந்த நிலையில், ஆலங்கட்டி மழை
28-04-2020


#hailstorm #TN #today #latestnews #newsupdate