Friday, April 10, 2020

பெண்களின் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது ? girl...



#விளக்கு_வைத்த_பின்பு_பெண்கள்_இந்த_தவறை_கட்டாயமாக_செய்யக்கூடாது! #அப்படி_செய்யும்_போது_அவர்களது_தேஜஸ்_குறையக்கூடும்.
Tamil Beauty tips Tamil Culture gives beauty tips to girls, how to get a bright face, how to increase brightness in girls face
do's and don'ts for girls
should not do this in the night, every girl must do during the night, daily do this you will get a brighter face and life.
அந்தக் காலங்களில் எல்லாம் பெண்கள் வீட்டிலேயே இருந்து வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டு வந்தார்கள். அனாவசியமாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் அந்த காலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய கால சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் பலதுறைகளில் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள் என்றால், அந்தக் கூற்று பொய்யாகாது. ஆனால், பெண்கள் தங்களுடைய வீட்டு பொறுப்பையும் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்று.

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தங்களுடைய குடும்பமும், வீடும் முதல் கண்ணாக இருக்கும். பெண்ணுக்கு உரிய சில கடமைகளை, அவர்களால் தவிர்க்க முடியாது. இது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களாக இருந்தாலும் சில கடமைகளை அவர்களால் தவறவிட முடியாது. அந்த காலங்களில் பெண்களுக்கு உரிய கடமையாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம், வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது.

காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படுபவர் பெண்தான். பெண்களை லட்சணமான பெண்கள் என்றும் சொல்லுவார்கள். லட்சணம் என்றாலே அதற்கு சான்றாக இருப்பது பெண்கள் தானே!

இப்படி இருக்க சில பெண்களின் முகத்தில் தேஜஸ் குறைந்து காணப்படும். அதாவது களையிழந்து காணப்படுவார்கள். எப்போதுமே தூக்கம் அவர்களது முகத்தையும், கண்களையும் தழுவிக்கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல. வேலைக்கு செல்லும் சில பெண்களுக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரும். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

பொதுவாகவே பெண்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையில், மாலை நேரத்தில் தீபம் ஏற்றி விட்டு, வீட்டில் இருப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு மகாலட்சுமி மட்டும் நம் வீட்டிற்குள் வரவில்லை. மகாலட்சுமி உடன் சேர்ந்து முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும் வருகைதந்து, வீட்டில் உள்ள பெண்ணை ஆசீர்வாதம் செய்வதாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எந்த ஒரு பெண் தன்னுடைய வீட்டில் மாலை நேரத்தில்
Subscribe to AARI Media Channel for more videos : https://youtube.com/aarimedia
follow us on our Blog https://aarimedia.blogspot.com/
follow us on facebook https://www.facebook.com/AARI-Media-302865583885315/
follow us on Instagram https://www.instagram.com/aarimediashiv/
follow us on Twitter https://twitter.com/MediaAari

AARI Media is created to present the videos from many fields such as cookery, cooking tips, tips for life, organic gardening, terrace gardening, Kitchen garden, education, science, Pets, plants, Botany, travels and events, entertainment, classical music, etc....
We do more concentration on education and science videos. We make videos related to classical dance, and Scientific and travel and videos related to plants more but also we never miss to make videos for entertainment... whatever we enjoy around us we will let you know it and watch it live or as recorded video...
So subscribe our channel and get more and more enjoyable science in life... learn through and with entertainment...

வேங்கை விஜயம் சரித்திர நாவல் பகுதி 3 | Vengai Vijayam Tamil audio story ...



வேங்கை விஜயம் சரித்திர நாவல் பகுதி 3 vengai vijayam tamil audio story | historic story | Audiobook
listen to the most interesting audio story Venga vijayam, A Tamil novel best seller books.
#audiostory #audiobooks #tamilstory #historicnovel

Sunday, April 5, 2020

தன்னம்பிக்கை தரும் தமிழ் கதை - விறகு வெட்டியின் நம்பிக்கை | Tamil moral ...



தன்னம்பிக்கை தரும் தமிழ் கதை - விறகு வெட்டியின் நம்பிக்கை | Tamil moral story about self-confidence
Woodcutter and a lucky coin
#moralstory #tamilstory #selfconfidence #luckycoin #woodcutter
https://youtu.be/Xu_SESU8HF8

Saturday, April 4, 2020

தங்க இறகு தமிழ் கதை golden feather and greedy boy tamil moral story fu...



Tamil moral story Golden feather and a greedy boy.
The story teaches you and your kid the danger of greediness ...
#tamilstory #moralstory #audiostory #audiobooks #lifelesson #farmerstory

Friday, April 3, 2020

சத்தான கேரட் கறிவேப்பிலை சட்னி | Carrot Carry leaf chutney A special and...



சத்தான மற்றும் சுவையான கேரட் கறிவேப்பிலை சட்னி 

சத்தான கேரட் கறிவேப்பிலை சட்னி | Carrot Carry leaf chutney A special and simple dish for Tiffen
In this video the chutney making process is elloborately covered and also the importance of this type of Cheney is also explained in detail, please don't skip the video watch full
#cookingtips #chutney #specialfood #martercheff #chennaifood #healthyfood #healthtips #aarimedia